Jump to content

Toggle Scoreboard
ibProArcade Scoreboard

Pokkiri SimoN has obtained a high score of 450 Yesterday, 07:35 PM Playing Atomica Play Now!                OOkkan Ambro has obtained a high score of 220 Yesterday, 07:05 PM Playing Atomica Play Now!                OOkkan Ambro has obtained a high score of 2400 Yesterday, 07:00 PM Playing Animal Connect Play Now!                OOkkan Ambro has obtained a high score of 705 Yesterday, 03:09 PM Playing Snake Coil Play Now!                OOkkan Ambro has obtained a high score of 400 Yesterday, 03:07 PM Playing Monkey Lander Play Now!                
Photo

Muthuramalingam - முத்துராமலிங்கம் Tamil Movie Songs

Tamil Movie Songs Lyrics Latest Hits 2017 Punchapaadam

  • Please log in to reply
4 replies to this topic

#1 Major Purushu

Major Purushu

    ചായക്കട പ്രസിഡന്റ്

  • Super Moderator
  • 30,318 posts
9,265
Professional
  • Location:peepeeeee
  • Interests:addict with PP
  • Gender:Male
  • Country: Country Flag
  • Current: Country Flag

Posted 24 July 2017 - 11:13 AM

Muthuramalingam - முத்துராமலிங்கம் Tamil Movie Songs

 

y4SpaV6.jpg

 

Actor : Gautham Karthik, Napoleon
 
Actress : Priya Anand
 
Music Director : Ilayaraja
 
Movie Director : Rajadurai
 
 
::: TRACK LIST :::
 
Kathi katti kambu suthuraa - கத்தி கட்டி கம்பு சுத்துறா
 
Manasil nerainjavaney - மனசில் நெறைஞ்சவனே
 
Mukkulathu singamadaa - முக்குலத்து சிங்கமடா
 
Naan irukkum poaddhu - நான் இருக்கும் போது

 



#2 Major Purushu

Major Purushu

    ചായക്കട പ്രസിഡന്റ്

  • Super Moderator
  • 30,318 posts
9,265
Professional
  • Location:peepeeeee
  • Interests:addict with PP
  • Gender:Male
  • Country: Country Flag
  • Current: Country Flag

Posted 24 July 2017 - 11:15 AM

Kathi katti kambu suthuraa - கத்தி கட்டி கம்பு சுத்துறா

Male Singer :S.P.Balasubramaniyan
Female Singer Ramya NSK
 
கத்தி கட்டி கத்தி கட்டி கம்பு சுத்துறா
உனக்குள்ள இருந்து ஏதோ ஒன்னு
என்னைச்சுத்தி வளைச்சதென்ன என்ன
மனசுக்குள் ஆச அலைபோல் பொரண்டு
கர தொட்டு வருவதென்ன என்ன
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா   (கத்தி)
 
முத்தத்துல சொல்லிக்கொடு கண்ணே என் முத்தம்மா
 
பெ உன் தோட்டத்தில் மழ பெய்யிது
என் நெஞ்சில் ஈரம் கண்டேன் கண்டேன்
 
செங்காட்டுல சேர்ந்தாடுது  
சிங்கார சோடிக்கண்டேன் கண்ணே
 
பெ முத்துப்பொண்ணு கத்துப்புள்ள பாடும்  
ஒன்னா ரெண்டா கிட்ட வந்து கட்டிக்கொள்ள  
காலம் இது நேரம் இது
ரெக்கக்கட்டி ரெக்கக்கட்டி வா
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா
 
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா   (கத்தி)
 
சின்ன மனம் சீண்டி விட்டு சிட்டாய் பறக்குதோ
 
பெ அத்த மகன் வாத்தியாரு யார்க்கு கெடைக்குமோ
என் பொறப்பில் எண்ணெழுத்தில் அன்றே விதிச்சதோ
 
முத்தாரமும் மணியாரமும் நான் சூட எனை கேட்குது அது
 
பெ குற்றாலத்தில் குயில் கூவுது
கொண்டாடி நமை வாழ்த்திப்பாடுது
 
தத்தித்தத்தி ஆடிவரும் வெள்ளி அலை கூட
கொட்டுகின்ற அருவியும் கெட்டி மேளங்கொட்ட கொட்ட  
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா   (கத்தி)
 
--------
 
 
M: Kaththi katti kaththi katti kambu suththuraa
unakkulla irundhu yedho onnu
ennai suththi valaichadhenna enna
manasukkul aasa alaipoal porandu
kara thottu varuvadhenna enna
rekka katti rekka katti vaa
maala muththukatti muththukatti thaa  
rekka katti rekka katti vaa
maala muththukatti muththukatti thaa   (Kaththi)
 
M: Muththathula sollikkodu kanney en muththammaa
 
F: Un thoattathil mazha peiyidhu
en nenjil eeram kanden kanden
 
M: Sengaattula serndhaadudhu  
singaara soazhakkanden kanney
 
F: Muthuponnu kaththupulla paadum
onnaa rendaa
kitta vandhu kuattikolla kaalam idhu neram idhu
rekkakatti rekkakatti vaa
maala muthukatti muthukatti thaa
 
M: Rekkakatti rekkakatti vaa
maala muthukatti muthukatti thaa   (Kaththi)
 
M: Sinna manam seendi vittu sittaai parakkudhaa
 
F: Aththa magan vaathiyaaru yaarkku kedaikkumo
en porappil ennezhuthil Andrey vidhichadho
 
M: Muthaaramum maniyaaramum  
naan soda enai kaetkudhu adu
 
F: Kutraalathil kuyil koovudhu
kondaadi namai vaazhthipaadudhu
 
M: Thathithathi aadivarum velli alai kooda
kottugindra aruviyum ketti melangotta kotta  
Rekkakatti rekkakatti vaa
maala muthukatti muthukatti thaa   (Kaththi)


#3 Major Purushu

Major Purushu

    ചായക്കട പ്രസിഡന്റ്

  • Super Moderator
  • 30,318 posts
9,265
Professional
  • Location:peepeeeee
  • Interests:addict with PP
  • Gender:Male
  • Country: Country Flag
  • Current: Country Flag

Posted 24 July 2017 - 11:16 AM

Manasil nerainjavaney - மனசில் நெறைஞ்சவனே

 

Male Singer : Ilayaraajaa
Female Singer : Vibhavari Apte Joshi
 
 
பெ மனசில் நெறைஞ்சவனே என் மச்சான் தானே
புது மயக்கம் கொடுத்தவனே நான் பித்தா ஆனேன்
மனசில் நெறைஞ்சவனே என் மச்சான் தானே
புது மயக்கம் கொடுத்தவனே நான் பித்தா ஆனேன்
மஞ்ச பூசும் வானம் செக்கச்செவந்துப் போச்சே
அந்தி நேரம் பார்த்தே எங்கே நீ வாடலாச்சே
ஓடக்கர சொல்லுமே இளம் காதல் கரைகளே
விளையாடும் பருவத்திலே எங்கேயும் தடையில்லே
அதைத்தாண்டிப்போக வழியில்லே……   (மனசில்)
 
எனக்குள் நிறைஞ்சவளே என் இராசாத்தி
புது ஏக்கம் கொடுத்தவளே வா சீமாட்டி
எனக்குள் நிறைஞ்சவளே என் இராசாத்தி
புது ஏக்கம் கொடுத்தவளே வா சீமாட்டி
பட்டுச்சரிகை சேல என் மேல உரசும் போது
உன்ன தொட்டுத்தழுவும் ஆச
எனை எல்ல மீறிப்போச்சே
உன் மூச்சுக்காத்தின் வேகம்
சூடேத்தும் தெரியலே
தாக்குப் புடிச்சிப்பார்த்தேன்
அத தவிற்க முடியலே
என்ன நானே மாத்தவழியில்லே
 
பெ துணையாய் தொடர்பவனே
என் அச்சம் ஆனேன்
 
உனை அனைத்தே அருகிருக்க
நான் பித்தாய் ஆனேனே
 
பெ துணையாய் தொடர்பவனே
என் அச்சம் ஆனேன்
 
உனை அனைத்தே அருகிருக்க
நான் பித்தாய் ஆனேனே
 
பெ உன்னோடிருக்கும் போது  
எந்தன் உலகம் மறந்து போகும்
 
என்னாலும் காதல் தாகம்
நம்மோடிருக்க வேண்டும்
 
பெ இளமைப்பருவத்திலே அந்த இனிமைப் பொழுதிலே
கழயும் கனவுகளில் கழிந்து மகிழலாம்
வரும் காலம் என்றும் நமக்குத்தான்   (மனசில்)
 
----------
 
 
F: Manasil nerainjavaney en machaan thaaney
pudhu mayakkam koduthavaney naan piththaa aanen
manasil nerainjavaney en machaan thaaney
pudhu mayakkam koduthavaney naan piththaa aanen
manaja poosum vaanam sekkachevandhu poachey
andhi neram paarthey engey nee vaadalaachey
Odakkara sollumey ilam kaadhal karaigaley
vilaiyaadum paruvathiley engeyum thadaiyilley
adhai thaandi poaga vazhiyilley…….   (Manasil)
 
M: Enakkul nirainjavaley en iraasaathi
pudhu yekkam koduthavaley vaa seemaatti
enakkul nirainjavaley en iraasaathi
pudhu yekkam koduthavaley vaa seemaatti
pattu sarigai sela en mela urasumboadhu
unna thottu thazhuvum aasa
enai ellai meeri poachey
un moochu kaathin vegam
soodethum theriyaley
thaakku pudichi paarthen
adha thavirkka mudiyaley
enna naaney maatha vazhiyilley
 
F: Thunaiyaai thodarbavaney
en acham aane
 
M: Unai anaithey arugirukka
naan piththaai aaneney
 
F: Thunaiyaai thodarbavaney
en acham aane
 
M: Unai anaithey arugirukka
naan piththaai aaneney
 
F: Unnoadirukkum poadhu  
endhan ulagam marandhu poagum
 
M: Ennaalum kaadhal thaagam  
nammoadirukka vendum
 
F: Ilamai paruvathiley andha inimai pozhudhiley
kazhiyum kanavugalil kazhithu magizhalaam
varum kaalam endrum namakkuthaan   (Manasil)


#4 Major Purushu

Major Purushu

    ചായക്കട പ്രസിഡന്റ്

  • Super Moderator
  • 30,318 posts
9,265
Professional
  • Location:peepeeeee
  • Interests:addict with PP
  • Gender:Male
  • Country: Country Flag
  • Current: Country Flag

Posted 24 July 2017 - 11:18 AM

Mukkulathu singamadaa - முக்குலத்து சிங்கமடா
 
Male Singer : Kamal Hasan
 
 
தெக்குத்தி சிங்கமடா முத்துராமலிங்கமடா
ஹே…… தெக்குத்தி சிங்கமடா முத்துராமலிங்கமடா
சுத்த பசும்பொன்னு தங்கமடா  
எக்குலத்தோருக்கும் சொந்தமடா
 
குழு சுத்த பசும்பொன்னு தங்கமடா  
எக்குலத்தோருக்கும் சொந்தமடா
மத்ததெல்லாம் தள்ளு அந்த பேர மட்டும் சொல்லு
வீரத்தோட நில்லு இங்க எதிர்ப்பது யார் சொல்லு   (தெக்குத்தி)
 
வரிஞ்சிக்கட்டி எழுந்து நின்னா  
வானம் வந்து வணக்கம் வைக்கும்
 
குழு வானம் வந்து வணக்கம் வைக்கும்
 
துனிஞ்சி எழுந்து முறுக்கி நின்னா  
துறும்பு கூட வெரைச்சி நிக்கும்
 
குழு துறும்புகூட வெரைச்சி நிக்கும்
 
தன்னம்பிக்கை தலை உயர்த்தும்  
தளர்வில்லாத தங்க குணம்
 
குழு தளர்வில்லாத தங்ககுணம்
 
தஞ்சமென்று வருபவர்க்கு
தந்து உதவும் தங்க குணம்
 
குழு தந்து உதவும் தங்க குணம்
 
குழு வெள்ளக்காரனுக்கும் வேட்டு வச்சோம்
பீரங்கி வச்சாலும் பேர்த்தெடுப்போம்
வெள்ளக்காரனுக்கும் வேட்டு வச்சோம்
பீரங்கி வச்சாலும் பேர்த்தெடுப்போம்
வீர புலித்தேவர் சந்தனத்தேவனும்
எங்க பரம்பர சொத்துகதான்   (தெக்குத்தி)
 
குண்டு மல்லி செண்டுகளா
குறுத்து வாழ தண்டுகளா
சிட்டு போல பெண்டுகளா
நம்ம முத்துராமலிங்கத்துக்கு  
குத்துப்பாட்டு சொல்லுங்கடா
 
பெ குத்துப்பாட்டா யார்லே குத்துப்பாட்டு சொல்றது
 
வேற யாரு நான்தான்
 
பெ மூதி மூதி பாட்ல கும்மி பாட்டு இருக்கு
கூத்துப்பாட்டு இருக்கு  
குத்துப்பாட்டு எங்கல இருக்கு
உன் மூஞ்சியில குத்த
 
பெ பேருக்கேத்த வீரமிருக்கு வீரமிருக்கு வீரமிருக்கு
வீரத்தோட ரோசமிருக்கு
ரோசமிருக்கு ரோசமிருக்கு
பின்னால் நின்னு சண்டி மாட்ட
சீண்டி பார்க்கும் பேர்களெல்லாம்
முன்னால் வந்து எதிர்த்து நின்னா
மூக்க ஒடைக்கும் முத்து ராமலிங்கம்  
 
ஆபெ முத்து ராமலிங்கம் முத்து ராமலிங்கம்
 
பட்டிய விட்டு பறந்து போயி
பட்டமும் கூட வாங்கிடுவோம்
 
குழு பட்டமும் கூட வாங்கிடுவோம்
 
சட்டமும் படிச்சி சந்ததி ஒசத்த
சத்தியமாக சாதிச்சிடுவோம்
ஒலகத்த போல எங்க உள்ளம் கூட விரிஞ்சிருக்கு
 
குழு உள்ளம் கூட விரிஞ்சிருக்கு
 
உலகெங்கும் பறந்தாலும்  
பொறந்த மண்ணவிடமாட்டான்
 
குழு பொறந்த மண்ண விட மாட்டோம்
 
குழு ஊருகள கட்டி ஆண்டாலும்
உறவ விட்டுத்தரமாட்டோம்
ஊருகள கட்டி ஆண்டாலும்
உறவ விட்டுத்தரமாட்டோம்
பக்தியும் வீரமும் மொத்தத்திலே  
எங்க இரத்தத்தில் ஓடுது பாத்துக்கடா   (தெக்குத்தி)
 
---------
 
M: Thekkuthi singamadaa Muthuramalingamadaa
hey…….. thekkuthi singamadaa Muthuramalingamadaa
suththa pasumbonnu thangamadaa
ekkulathoarukkum sondhamadaa
 
G: Suththa pasumbonnu thangamadaa
ekkulathoarukkum sondhamadaa
mathadhellaam thallu andha pera mattu sollu
veerathoada nillu inga ethirpadhu yaar sollu   (Thekkuthi)
 
M: Varinji katti ezhundhu ninnaa  
vaanam vandhu vanakkam vaikkum
 
G: Vaanam vandhu vanakkam vaikkum
 
M: Thuninji ezhundhu murukki ninnaa  
thurumbu kooda verachi nikkum
 
G: Thurumbu kooda verachi nikkum
 
M: Thannambikkai thalai uyarthum  
thalarvillaadha thanga kunam
 
G: Thalarvillaadha thanga kunam
 
M: Thanjamendru varubavarkku
thandhu udhavum thanga kunam
 
G: Thandhu udhavum thanga kunam
 
G: Vellakkaaranukkum vaettu vachoam
beerangi vachaalum perthedupoam
vellakkaaranukkum vaettu vachoam
beerangi vachaalum perthedupoam
veera pulithevar sandhana thevanum
enga parambara soththugathaan   (Thekkuthi)
 
M: Gundu malli sendugalaa
kuruthuvaazha thandugalaa
sittu poala pendugalaa
namma Muthuraamalingathukku  
kuthupaattu sollungadaa
 
F: Kuthupaattaa yaarley kuthupaattunnu soldradhu
 
M: Vera yaaru naan thaan
 
F: Moodhi moodhi paatla gummi paattu irukku
koothu paattu irukku
kuthu paattu engala irukku
un moonjila kuththa
 
F: Perukketha veeramirukku veeramirukku veeramirukku
veerathoada roasamirukku roasamirukku roasamirukku
pinnaal ninnu sandi maatta  
seendi paarkkum pergalellaam
munnaal vandhu edhirthu ninnaa
mookka odaikkum Muthuraamalingam
 
MF: Muthuraamalingam Muthuraamalingam
 
M: Pattiya vittu parandhu poayi  
pattamum kooda vaangiduvoam
 
G: Pattamum kooda vaangiduvom
 
M: Sattamum padichi sandhadhi osaththa
saththiyamaaga saadhichiduvom
olagatha poala enga ullam kooda virinjirukku
 
G: Ullam kooda virinjirukku
 
M: Ulagengum parandhaalum  
porandha mannai vidamaattom
 
G: Porandha manna vidamaattom
 
G: Oorugala katti aandaalum  
urava vittutharamaattom
oorugala katti aandaalum  
urava vittutharamaattom
bakthiyum veeramum mothathiley
enga raththathil Odudhu paathukkadaa   (Thekkuthi)


#5 Major Purushu

Major Purushu

    ചായക്കട പ്രസിഡന്റ്

  • Super Moderator
  • 30,318 posts
9,265
Professional
  • Location:peepeeeee
  • Interests:addict with PP
  • Gender:Male
  • Country: Country Flag
  • Current: Country Flag

Posted 24 July 2017 - 11:19 AM

Naan irukkum poaddhu - நான் இருக்கும் போது

 

Male Singer : S.P.Balasubramaniyan
 
நானிருக்கும் போது உனக்கென்ன கவலை
தன்னம்பிக்கை விட்டிடாதே
ஏனதற்கு வருத்தம் விட்டுவிடு மயக்கம்
நெஞ்சுருதி விட்டிடாதே
முன்னோர்கள் வாழ்ந்ததெல்லாம்
கேட்டு கொண்டாலும் தெளிவில்லையா
உள்ளோடும் கலக்கமெல்லாம்
போனால் முன்னேற வழியில்லையா   (நானிருக்கும்)
 
ஏற்றம் இன்றி மாற்றம் இன்றி யாரும் இல்லை
துக்கம் இன்றி துன்பம் இன்றி வீடும்மில்லை
ஏரிச்சென்ற ஏணியையே தள்ளிவிடும்
நன்றி கெட்ட பேர்களை நாம் கண்டதுண்டு
யாரென்ன சொன்னாலென்ன
நீதான் இராஜாதி இராஜன் அய்யா
எல்லோரும் கொண்டாடிடும்
எங்கள் வீராதி வீரன் அய்யா……
நேர்மை இருக்குது நெஞ்சும் நிமிர்ந்தது
கைகாட்டு ஹோய்
நேற்று என்றும் நாளை என்றும் நித்தம் நித்தம்
நம்மை நம்பி நாம் உழைத்து ஏற்றம் கண்டோம்
வாழ்பவரை கண்டு கண்டு வயிbரிவார்
வங்கரை ஊழ்கள் எங்கும் நாமு; கண்டோம்
என்னென்ன வந்தாலென்ன
நீதான் மன்னாதி மன்னன் அய்யா
முன்னேறு முன்னேறென்று சொன்ன
சூராதி சூரன் அய்யா………
காலம் இருக்குது கடமைகள் அழைக்கிது
கண் காட்டு ஹோ  
வாழ்வில் படித்தது வாழ்க்கைக்கு உதவுது
வழி காட்டு………   (நானிருக்கும்)
 
-----------
 
 
M: Naanirukkumboadhu unakkenna kavalai
thannambikkai vittidaadhey
yenadharku varutham vittuvidu mayakkam
nenjurudhi vittidaadhey
munnoargal vaazhndhadhellaam
kaettu kondaalum thelivillaiyaa
ulloadum kalakkamellaam
poanaal munneru vazhiyillayaa   (Naanirukkum)
 
M: Yetram indri maatram indri yaarum illai
thukkam indri thunbam indri veedummillai
yerichendra yeniyaiye thallividum
nandri ketta pergalai naam kandadhundu
yaarenna sonnaalenna
neethan Raajaadhi Raajan aiyaa
elloarum kondaadidum
engal veeraadhi veeran aiyaa……
nermai irukkudhu enjum nimirndhadhu
kaikaattu hOi
netru endrum naalai endrum niththam niththam
nammai nambi naan uzhaithu yetram kaanboam
vaazhbavarai kandu kandu vayirerivaar
vanjagarai oozhgal engum naamum kandom
ennenna vandhaalenna
neethaan mannaadhi mannan aiyaa
munneru munnerendru sonna
sooraadhi sooran aiyaa……
kaalam irukkudhu kadamaigal azhakkidhu
kan kaattu hO…
vaazhvil padithadhu vaazhkkaikku udhavudhu
vazhikaattu…….   (Naanirukkum)






Also tagged with one or more of these keywords: Tamil, Movie, Songs, Lyrics, Latest, Hits, 2017, Punchapaadam

0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users